Supreme Court = நாட்டு முழுவதிற்குமான highest court + Constitution-ன் "final interpreter".
Article 124–147 → SC அமைப்பு, நீதிபதிகள் நியமனம், powers அனைத்தும்.
Key roles:
- Fundamental Rights காக்கும்
- Centre–State disputes முடிவு சொல்லும்
- முக்கிய சட்டங்களின் constitutional validity கண்டுபிடிக்கும்
இந்திய ஜனநாயகத்தின் backboneன்னு சொன்னாலே SC தான்.