369 Tesla – Indian Polity
Simulation Book | Edunivra Pvt Ltd
KalviYogi Nagarajan
Indian Polity Background

The Simulation Era of Learning

KalviYogi Nagarajan | Edunivra Pvt Ltd | 369 Tesla

Education is changing. Lectures and notes alone aren’t enough. Today’s students need experience, simulation, and KalviYogi innovation.

Edunivra brings AI, simulations, coding, real-time problem-solving, and experiential learning so every concept becomes touchable, testable, and truly understandable.

369 Tesla Frequency

  • 3 – Visualization
  • 6 – Interaction
  • 9 – Transformation

KalviYogi Way

  • Fast, visual, practical learning
  • Understand before memorizing
  • Technology that empowers

Why Simulations?

  • Step-by-step logic clarity
  • Live variable changes
  • Confidence from day one

“Education must evolve before students can transform.”

Start Reading
Page 70 of 171 Duty • Patriotism • Constitutional Morality

அடிப்படை கடமைகள் (Article 51A): குடிமகனின் தேசிய பொறுப்புகள்

Indian Polity – Tamil | Simulation View

அடிப்படை கடமைகள் ஏன் உருவாக்கப்பட்டன?

1975–77 Emergencyக்குப் பிறகு,
42வது திருத்தம் (1976) மூலம் அடிப்படை கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன.

உரிமைகள் (Rights) மட்டுமல்ல;
நாட்டை பாதுகாக்கவும்,
ஒழுக்கத்தை மதிக்கவும்,
சமூக harmony காக்கவும் கடமைகள் equally முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

தற்போது குடிமகனுக்கு 11 கடமைகள் உள்ளன.

Fundamental Duties – Limitations என்ன?

  1. நீதிமன்றத்தில் enforce செய்ய முடியாது.
  2. Moral obligation; legal penalty இல்லை (except public property damage).
  3. Interpretation open → Courts advisory references.
  4. Citizenship values promote செய்வது முக்கிய நோக்கம்.

Quick Check – Duties

Fundamental Duties எந்த திருத்தத்தில் சேர்க்கப்பட்டது?

  • 44th
  • 42nd
  • 52nd

Correct → 42nd Amendment.

Simulation: Duty or Right?

Buttons: "பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு கல்வி ஏற்படுத்துதல்" / "வாக்குரிமை" / "சுற்றுச்சூழலை பாதுகாத்தல்" Output: 1 → Duty (parent responsibility) 2 → Right (constitutional right) 3 → Duty (Art 51A)