369 Tesla – Indian Polity
Simulation Book | Edunivra Pvt Ltd
KalviYogi Nagarajan
Indian Polity Background

The Simulation Era of Learning

KalviYogi Nagarajan | Edunivra Pvt Ltd | 369 Tesla

Education is changing. Lectures and notes alone aren’t enough. Today’s students need experience, simulation, and KalviYogi innovation.

Edunivra brings AI, simulations, coding, real-time problem-solving, and experiential learning so every concept becomes touchable, testable, and truly understandable.

369 Tesla Frequency

  • 3 – Visualization
  • 6 – Interaction
  • 9 – Transformation

KalviYogi Way

  • Fast, visual, practical learning
  • Understand before memorizing
  • Technology that empowers

Why Simulations?

  • Step-by-step logic clarity
  • Live variable changes
  • Confidence from day one

“Education must evolve before students can transform.”

Start Reading
Page 41 of 171 சட்டம் யார்? நிர்வாகம் யார்? நிதி யாரிடம்? – முழு விளக்கம்

மைய–மாநில உறவுகள்: சட்ட • நிர்வாக • நிதி ஒத்துழைப்பு

Indian Polity – Tamil | Simulation View

Centre–State balance எப்படி இயங்குகிறது?

அரசியலமைப்பு அதிகாரத்தை மூன்று வகைகளில் பிரிக்கிறது:

1. சட்ட அதிகாரம் (Legislative)
2. நிர்வாக அதிகாரம் (Administrative)
3. நிதி அதிகாரம் (Financial)

இதுவே இந்திய கூட்டாட்சிக்கு backbone.

நிர்வாக உறவு – பணிகள் எப்படி பகிரப்படுகின்றன?

  1. மாநிலங்கள் → மைய சட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
  2. மையம் → மாநிலங்களுக்கு அறிவுரை/உத்தரவு கொடுக்கலாம் (Art. 256).
  3. All India Services → IAS/IPS – இரண்டும் இணைந்து நடத்தப்படும்.
  4. மாநிலங்களுக்குள் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டால் → Tribunal.

டெஸ்ட் – மைய/மாநில உறவு

Concurrent List-ல் மோதல் ஏற்பட்டால் யாருடைய சட்டம் மேலோங்கும்?

  • மாநில அரசு
  • மைய அரசு
  • இரண்டும் செல்லாது

சரி → மைய அரசு.

Simulation: இது எந்த லிஸ்ட்?

Buttons: "வேளாண்மை" / "வெளிநாட்டு உறவு" / "திருமண பதிவு" Output: 1 → State List 2 → Union List 3 → Concurrent List