369 Tesla – Indian Polity
Simulation Book | Edunivra Pvt Ltd
KalviYogi Nagarajan
Indian Polity Background

The Simulation Era of Learning

KalviYogi Nagarajan | Edunivra Pvt Ltd | 369 Tesla

Education is changing. Lectures and notes alone aren’t enough. Today’s students need experience, simulation, and KalviYogi innovation.

Edunivra brings AI, simulations, coding, real-time problem-solving, and experiential learning so every concept becomes touchable, testable, and truly understandable.

369 Tesla Frequency

  • 3 – Visualization
  • 6 – Interaction
  • 9 – Transformation

KalviYogi Way

  • Fast, visual, practical learning
  • Understand before memorizing
  • Technology that empowers

Why Simulations?

  • Step-by-step logic clarity
  • Live variable changes
  • Confidence from day one

“Education must evolve before students can transform.”

Start Reading
Page 8 of 171 Law before all – எந்த மனிதரும் தாழ்ந்தவர் இல்லை

சமத்துவ உரிமை (Articles 14–18)

Indian Polity – Tamil | Simulation View

சட்டம் முன் அனைவரும் சமம்

Article 14 சொல்றது:
"Equality before law" + "Equal protection of laws."

  • "Equality before law" → எந்த ஆளும் சட்டத்துக்கு மேல் இல்லை. Minister, officer, rich businessman, ordinary worker – எல்லாருக்கும் ஒரே சட்டம்.
  • "Equal protection of laws" → ஒரே போன்ற situation-ல இருக்கும் மக்களுக்கு ஒரே மாதிரி சட்டப் பாதுகாப்பு கிடைக்கணும்.

ஆனால் practical-ஆ inequality இருந்தால் என்ன?

  • அங்கத்தான் reasonable classification use பண்ணறாங்க:
  • குறும்பிரிவுகளுக்கு reservation,

இது எல்லாம் equality-க்கு எதிரா இல்ல;
"Unequals cannot be treated as equals"ன்னு கூறும் justice principle-ஐ follow பண்ணுது.

ஒரு simple story மூலம் equality புரிஞ்சுகலாம்

  1. ஒரே exam எழுதுற இரண்டு மாணவர்கள் – ஒருத்தர் poor, ஒருத்தர் rich.
  2. Question paper எல்லாருக்கும் same; correction criteria same – இது basic equality.
  3. But poor studentக்கு free coaching / scholarship scheme கொடுக்கலாம் – இது protective measure.
  4. இது injustice இல்ல; starting line ஒரே levelக்கு கொண்டு வர justice-னு சொல்லலாம்.

Quick Check – Equality

"Untouchability"-யை abolish பண்ணுறதுக்கு special article எது?

  • Article 14
  • Article 17
  • Article 18

Article 17 – untouchability abolition.

Simulation: Equality Scale – Fair or Unfair?

சில simple scenarios show பண்ணு (buttons / options): "Only rich students can enter park" / "Scholarship only for economically weaker students" / "Job only for X caste people" Student button press பண்ணும்போது கீழே "Fair / Unfair + Why"ன்னு Tamil-ல message change ஆகணும்.