1992 வரை, Panchayats ஒரு *அரசின் உத்தரவு* மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள்.
பல இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை, நிதி இல்லை, அதிகாரம் இல்லை.
இதை சரிசெய்ய 73rd Amendment (1992) கொண்டு வந்து
Panchayati Raj → constitutional body ஆனது.
இப்போது Gram Sabha-க்கு நேரடி அதிகாரம்,
3–tier system compulsory,
women reservation compulsory.