சுற்றுச்சூழல் வழக்குகள் technical knowledge தேவைப்படும்.
சாதாரண நீதிமன்றங்களில் இவை நீண்ட காலம் எடுத்து justice delay ஆகும்.
இதனால் 2010-ல் National Green Tribunal Act மூலம் NGT உருவாக்கப்பட்டது.
NGT நோக்கம்:
- பருவநிலை பாதுகாப்பு
- மாசு கட்டுப்பாடு
- சுற்றுச்சூழல் உரிமைகளை உறுதி செய்தல்
Justice delayed = Environment destroyed என்பதால் NGT மிக முக்கியமான அமைப்பு.