மக்களுக்கு தகவல் வேண்டாம் என்று சொல்ல முடியாது.
அரசு செயல்பாடுகள் → மக்கள் பார்வைக்குள் இருக்க வேண்டும்.
Right to Information Act (RTI) இதற்காக உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,
மக்கள் கேட்ட தகவலை அரசு departments வழங்கவில்லை என்றால்
அரசை கட்டாயப்படுத்தவும்
CIC (Central Information Commission) அமைக்கப்பட்டது.