369 Tesla – Indian Polity
Simulation Book | Edunivra Pvt Ltd
KalviYogi Nagarajan
Indian Polity Background

The Simulation Era of Learning

KalviYogi Nagarajan | Edunivra Pvt Ltd | 369 Tesla

Education is changing. Lectures and notes alone aren’t enough. Today’s students need experience, simulation, and KalviYogi innovation.

Edunivra brings AI, simulations, coding, real-time problem-solving, and experiential learning so every concept becomes touchable, testable, and truly understandable.

369 Tesla Frequency

  • 3 – Visualization
  • 6 – Interaction
  • 9 – Transformation

KalviYogi Way

  • Fast, visual, practical learning
  • Understand before memorizing
  • Technology that empowers

Why Simulations?

  • Step-by-step logic clarity
  • Live variable changes
  • Confidence from day one

“Education must evolve before students can transform.”

Start Reading
Page 49 of 171 Counter-Terrorism • National Security • Federal Investigation Power

தேசிய புலனாய்வு அமைப்பு (NIA): பயங்கரவாதத்துக்கு எதிரான மத்திய விசாரணைப் படை

Indian Polity – Tamil | Simulation View

NIA – ஏன் உருவாக்கப்பட்டது?

2008 Mumbai terror attack (26/11) இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் பல குறைகளைக் காட்டியது.

இந்தியா முழுவதில் பயங்கரவாத சம்பவங்கள் நடந்தால்,
மாநில எல்லைகளைத் தாண்டி விசாரணை நடக்கணும்.

இதற்காகவே National Investigation Agency Act (2008) மூலம்
NIA என்ற மத்திய விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டது.

இது "CBI-level power + Anti-terror specialisation" கொண்ட இந்தியாவின் முக்கிய federal agency.

ஒரு case NIAக்கு எப்படி போகிறது?

  1. State Police → preliminary report Home Ministryக்கு அனுப்பும்.
  2. மத்திய அரசு → case "terrorism related" என்று உறுதி செய்கிறது.
  3. NIA takeover order வெளியிடப்படும்.
  4. NIA → nationwide investigation (search, arrest, seizure).

Quick Check – NIA

NIA எந்த வருடத்தில் உருவாக்கப்பட்டது?

  • 1999
  • 2008
  • 2014

சரி → 2008.

Simulation: NIA Jurisdiction Check

Buttons: "Explosives used in statewide attack" / "Local theft case" / "Foreign terror funding network uncovered" Output: 1 → NIA investigation 2 → State police jurisdiction 3 → NIA + international coordination