369 Tesla – Indian Polity
Simulation Book | Edunivra Pvt Ltd
KalviYogi Nagarajan
Indian Polity Background

The Simulation Era of Learning

KalviYogi Nagarajan | Edunivra Pvt Ltd | 369 Tesla

Education is changing. Lectures and notes alone aren’t enough. Today’s students need experience, simulation, and KalviYogi innovation.

Edunivra brings AI, simulations, coding, real-time problem-solving, and experiential learning so every concept becomes touchable, testable, and truly understandable.

369 Tesla Frequency

  • 3 – Visualization
  • 6 – Interaction
  • 9 – Transformation

KalviYogi Way

  • Fast, visual, practical learning
  • Understand before memorizing
  • Technology that empowers

Why Simulations?

  • Step-by-step logic clarity
  • Live variable changes
  • Confidence from day one

“Education must evolve before students can transform.”

Start Reading
Page 13 of 171 Social Justice • Welfare State • அரசின் பொறுப்பு

அரசின் கொள்கை வழிநடத்தும் கோட்பாடுகள் (Directive Principles of State Policy)

Indian Polity – Tamil | Simulation View

DPSP என்றால் என்ன?

DPSP = "நாட்டு மக்களின் நலனுக்காக அரசு எப்படி செயல்படணும்?"ன்னு சொல்லிக் கொடுக்கும் வழிகாட்டும் சட்ட தத்துவங்கள்.

இவை enforceable அல்ல (அதாவது court-க்கு வந்து இடைஞ்சல் கேட்டா முடியாது).

ஆனாலும்:

  • Welfare state உருவாக்க
  • Social + Economic + Political equality balance பண்ண
  • Resource distribution fair ஆக்க

மிகவும் முக்கியமான principles.

Part IV (Articles 36–51) ல DPSP full-ஆ explain பண்ணிருக்கு.

DPSP → எப்படி அரசின் செயல்களை வடிவமைக்கும்?

  1. Govt budgets welfare schemes create பண்ணும் போது DPSP பார்க்கணும்.
  2. Courts policy matters-ல DPSP-ஐ "guidance"ன்னு use பண்ணும்.
  3. Fundamental Rights & DPSP clash வந்தா – later amendments DPSP-க்கு importance கொடுத்தது.
  4. DPSP follow பண்ணாத Govt-க்கு People Electionsல question கேட்கலாம்.

Quick Check – DPSP Basics

DPSP enforceableஆ? Court-ல் directly claim பண்ண முடியுமா?

  • ஆமாம்
  • இல்லை – ஆனாலும் முக்கியத்துவம் அதிகம்
  • சில DPSP மட்டும் enforceable

"இல்லை – ஆனாலும் முக்கியத்துவம் அதிகம்" தான் correct.

Simulation: Welfare State Builder

3 sliders: "Education investment" / "Healthcare investment" / "Employment schemes" Student sliders adjust பண்ணும்போது கீழே message change ஆகணும்: "Low welfare → DPSP அடைய முடியாது" / "Balanced investment → Welfare State closer" / "High welfare programs → DPSP vision in action!"