இந்தியாவில் வரி வருவாய் முழுவதையும் மைய அரசு மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.
மாநில அரசுகளுக்கும் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சட்டம்-ஒழுங்கு போன்ற பல பொறுப்புகள் உள்ளது.
இந்தப் பணிகள் செய்ய மாநிலங்களுக்கு நிதி கிடைக்க வேண்டும்.
அதற்கான நியாயமான பகிர்வை தீர்மானிப்பது Finance Commission.
அரசியலமைப்பு Article 280 → ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நிதி ஆணையம் அமைக்க வேண்டும் என்று சொல்லுகிறது.