அரசு borrow செய்யும் போது அதன் நிதிச் சுயாட்சி & பொருளாதார நிலைத்தன்மை இரண்டும் முக்கியம்.
Article 292 → Central Government borrowing power
Article 293 → State Government borrowing power
ஆனால் statesக்கு ஒரு முக்கிய கட்டுப்பாடு:
முன்னர் state borrowed from Centre → new loans only with Centre's consent (Art 293(3)).
இதனால் நாடு முழுவதும் fiscal discipline பாதுகாக்கப்படுகிறது.