குடியுரிமை → அரசியலமைப்பு உரிமைகள், பொறுப்புகள், அரசியல் பங்கேற்பு ஆகியவற்றின் அடித்தளம்.
இந்திய அரசியலமைப்பு Art 5–11 குடியுரிமை விவரங்களை வழங்குகிறது,
ஆனால் future laws → Parliamentக்கு உரிமை (Art 11).
Indian Polity – Tamil | Simulation View
குடியுரிமை → அரசியலமைப்பு உரிமைகள், பொறுப்புகள், அரசியல் பங்கேற்பு ஆகியவற்றின் அடித்தளம்.
இந்திய அரசியலமைப்பு Art 5–11 குடியுரிமை விவரங்களை வழங்குகிறது,
ஆனால் future laws → Parliamentக்கு உரிமை (Art 11).
Citizenship at commencement.
Pakistanஇல் இருந்து வந்தவர்களுக்கு விதிகள்.
மறுபடியும் இடம்பெயர்ந்தவர்கள் (return migrants).
Foreign residentsவும் Indian originஆக இருந்தால் registration.
Parliamentக்கு முழு power to make citizenship law.
Citizenship law உருவாக்க Parliamentக்கு அதிகாரம் எந்த Article?
Correct → Art 11.
Buttons: "Indiaவில் பிறந்தவர் (1995)" / "Indian mother + foreign father (born in 2005)" / "Foreign citizen → lived 12 years in India" Output: 1 → By Birth 2 → By Descent 3 → By Naturalisation