CAA (2019) →
இந்தியாவில் தஞ்சம் தேட வந்த
6 religious minority groups (Hindu, Sikh, Buddhist, Jain, Parsi, Christian)
from 3 neighbouring countries (Pakistan, Bangladesh, Afghanistan)
for humanitarian protection fast-track citizenship வழங்கும் சட்டம்.
இது Indian citizensற்கு எந்த உரிமையையும் இழக்கச் செய்யாது.