Articles 19–22 குடிமக்களுக்கு மிக முக்கியமான 4 பகுதிகளில் freedom கொடுக்குது:
- என்ன நினைக்கிறோம், என்ன பேசுறோம்
- எங்கே போய் வாழ்றோம், எங்க இருக்குறோமேனும் கூட்டம் அமைக்குறோம்
- என்ன profession / business choose பண்ணுறோம்
- Police arrest பண்ணும்போது எந்த procedure follow பண்ணணும்
Democracyயின் உண்மையான சுவை –
"I can speak, I can move, I can choose my path – but without harming others".
அதனால்தான் Constitution "reasonable restrictions"னு ஒரு balance mechanism-ஐ சேர்க்கிறது.