369 Tesla – Indian Polity
Simulation Book | Edunivra Pvt Ltd
KalviYogi Nagarajan
Indian Polity Background

The Simulation Era of Learning

KalviYogi Nagarajan | Edunivra Pvt Ltd | 369 Tesla

Education is changing. Lectures and notes alone aren’t enough. Today’s students need experience, simulation, and KalviYogi innovation.

Edunivra brings AI, simulations, coding, real-time problem-solving, and experiential learning so every concept becomes touchable, testable, and truly understandable.

369 Tesla Frequency

  • 3 – Visualization
  • 6 – Interaction
  • 9 – Transformation

KalviYogi Way

  • Fast, visual, practical learning
  • Understand before memorizing
  • Technology that empowers

Why Simulations?

  • Step-by-step logic clarity
  • Live variable changes
  • Confidence from day one

“Education must evolve before students can transform.”

Start Reading
Page 48 of 171 Transparency • Accountability • People's Right to Know

மத்திய தகவல் ஆணையம் (CIC): RTI சட்டத்தின் காவலர்

Indian Polity – Tamil | Simulation View

RTI Act (2005) → CIC உருவாக்கம்

மக்களுக்கு தகவல் வேண்டாம் என்று சொல்ல முடியாது.
அரசு செயல்பாடுகள் → மக்கள் பார்வைக்குள் இருக்க வேண்டும்.

Right to Information Act (RTI) இதற்காக உருவாக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,
மக்கள் கேட்ட தகவலை அரசு departments வழங்கவில்லை என்றால்
அரசை கட்டாயப்படுத்தவும்

CIC (Central Information Commission) அமைக்கப்பட்டது.

ஒரு RTI வழக்கு CICக்கு எப்படி வருகிறது?

  1. Citizen → PIOக்கு RTI request.
  2. 30 நாட்களுக்குள் பதில் வராவிட்டால் → First Appeal.
  3. Still information denial → Second Appeal to CIC.
  4. CIC விசாரணை → அரசு தகவல் வழங்க உத்தரவு.

Quick Check – CIC

RTI தகவல் மறைக்கப்பட்டால் மக்கள் எங்கு appeal செய்யலாம்?

  • CVC
  • CAG
  • CIC

Correct → CIC.

Simulation: CIC Action Scenario

Buttons: "Ministry refuses to share expenditure details" / "Police denies FIR copy" / "RTI applicant asks personal medical data of another person" Output: 1 → CIC orders disclosure 2 → CIC directs release (RTI applicable) 3 → Denied → Privacy exemption under RTI