Article 214–231 → High Court structure & powers.
25+ High Courts இந்தியா முழுக்க செயல்படுகிறது.
High Court roles:
- Criminal + Civil appeals
- Writ jurisdiction (Article 226)
- Subordinate courts-ஐ supervise பண்ணுதல்
- State laws constitutionalஆன்னு check பண்ணுதல்
HC = "People-க்கு குறைந்த தூரத்தில் இருக்கும் Judiciary power".