Rajya Sabha = States & Union Territories-ன் பிரதிநிதித்துவம்.
இது permanent house (dissolve ஆகாது):
- ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் 1/3 members retire.
Rajya Sabha roles:
- State interests protect பண்ணல்
- Important Bills revise பண்ணல்
- All-India Services create பண்ண Parliamentக்கு power கொடுக்கல் (Art. 312)
Rajya Sabha = India's federal stabiliser.