369 Tesla – Indian Polity
Simulation Book | Edunivra Pvt Ltd
KalviYogi Nagarajan
Indian Polity Background

The Simulation Era of Learning

KalviYogi Nagarajan | Edunivra Pvt Ltd | 369 Tesla

Education is changing. Lectures and notes alone aren’t enough. Today’s students need experience, simulation, and KalviYogi innovation.

Edunivra brings AI, simulations, coding, real-time problem-solving, and experiential learning so every concept becomes touchable, testable, and truly understandable.

369 Tesla Frequency

  • 3 – Visualization
  • 6 – Interaction
  • 9 – Transformation

KalviYogi Way

  • Fast, visual, practical learning
  • Understand before memorizing
  • Technology that empowers

Why Simulations?

  • Step-by-step logic clarity
  • Live variable changes
  • Confidence from day one

“Education must evolve before students can transform.”

Start Reading
Page 40 of 171 ஒரே தேசம் – பல மாநிலங்கள் • ஒற்றுமை + தன்னாட்சி

இந்திய கூட்டாட்சி: அதிகாரப் பகிர்வு, சமநிலை & ஒத்துழைப்பு

Indian Polity – Tamil | Simulation View

கூட்டாட்சியின் அடிப்படை கருத்து என்ன?

India ஒரு மிகப் பெரிய, பல மொழிகளும், பல கலாச்சாரங்களும் கொண்ட நாடு.

இப்படிப்பட்ட நாட்டை நியாயமாக நடத்த, அதிகாரம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்று இரண்டு நிலைகளுக்குப் பகிர்ந்துள்ளனர்.

இதைத்தான் கூட்டாட்சி (Federalism) என்கிறோம்.

இந்திய கூட்டாட்சியின் சிறப்பு என்னனா:

  • மையம் வலுவானது
  • ஆனால மாநிலங்களுக்கு சொந்த அதிகாரமும் பாதுகாப்பும் உண்டு

அதனால இதை "Quasi-Federal with Unitary tilt"ன்னு சட்ட நிபுணர்கள் சொல்றாங்க.

இந்தியா ஏன் "வலுவான மைய கூட்டாட்சி" எடுத்துக்கொண்டது?

  1. பல்வேறு மொழிகளும் இனங்களும் உள்ள நாடு – ஒருமைப்பாடு அவசியம்.
  2. பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவை மையத்தில் இருக்க வேண்டும்.
  3. அவசரநிலைகளில் நாட்டை ஒரே இடத்தில் இருந்து நடத்த வேண்டி இருக்கும்.
  4. சின்ன மாநிலங்களுக்கு உதவி & ஒருங்கிணைப்பு தேவைப்படும்.

ஸ்பீடு டெஸ்டு – கூட்டாட்சி

"Union of States" என்பதன் சரியான அர்த்தம் எது?

  • மாநிலங்கள் தனியாகப் பிரிந்து செல்லலாம்
  • மைய அரசு மாநிலங்களை விட வலிமையானது
  • மாநிலங்களுக்கு முழு சுயாட்சி

சரி → மைய அரசு மாநிலங்களை விட வலிமையானது.

Simulation: கூட்டாட்சியின் அம்சம் / ஒன்றாட்சி அம்சம்?

3 வருகைகள்: "சுயாதீன உயர் நீதிமன்றம்" / "Delhi Police → மைய அரசு கட்டுப்பாடு" / "மாநில வேளாண்மை சட்டம்" Output: 1 → கூட்டாட்சி அம்சம் 2 → ஒன்றாட்சி (Unitary) அம்சம் 3 → மாநில தன்னாட்சி